வடக்கில் அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை – சி.வி.விக்னேஸ்வரன்

வடக்கில் அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை – சி.வி.விக்னேஸ்வரன்

எழுத்தாளர் Bella Dalima

18 Jun, 2015 | 9:19 pm

வடமாகாணத்தில் அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்துவதற்கு மத்திய மாகாண அரசுடன் இணைந்து நடவடிக்கை எடுத்துள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.

கிளிநொச்சி அன்னை சாரதா வித்தியாலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள கட்டட திறப்புவிழாவின் போதே வட மாகாண முதலமைச்சர் இதனைக் கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்