மஹிந்த ராஜபக்ஸவை பிரதமர் வேட்பாளராக்க ஜனாதிபதி தயாரில்லை – ராஜித்த சேனாரத்ன

மஹிந்த ராஜபக்ஸவை பிரதமர் வேட்பாளராக்க ஜனாதிபதி தயாரில்லை – ராஜித்த சேனாரத்ன

எழுத்தாளர் Bella Dalima

18 Jun, 2015 | 9:57 pm

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை பிரதமர் வேட்பாளராக்கவோ தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக்கவோ அவருக்கு வேட்புமனு வழங்குவதற்கோ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தயாரில்லை என அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நியமித்த குழுவிடம் இது தொடர்பில் ஜனாதிபதி அறிவித்ததாக இன்று நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன கூறினார்.

காணொளியில் காண்க…


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்