போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு பொதுத்தேர்தலில் வேட்புமனு இல்லை!

போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு பொதுத்தேர்தலில் வேட்புமனு இல்லை!

எழுத்தாளர் Bella Dalima

18 Jun, 2015 | 9:02 pm

போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் அதனுடன் தொடர்புபட்டவர்களுக்கு அடுத்த பொதுத்தேர்தலில் வேட்புமனு வழங்குவதில்லை என்பது ஜனாதிபதியின் கொள்கை என அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார்.

இதேவேளை, போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்துவதற்காக ஒன்றிணைந்த திட்டமொன்றை முன்னெடுப்பதற்கு இன்று தீர்மானித்ததாக ஔடதங்கள் கட்டுப்பாட்டு தேசிய சபை குறிப்பட்டது.

காணொளியில் காண்க…


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்