காலிமுகத்திடலின் புதிய சுற்றுவட்டம் ஜனாதிபதியால் திறந்து வைக்கப்பட்டது

காலிமுகத்திடலின் புதிய சுற்றுவட்டம் ஜனாதிபதியால் திறந்து வைக்கப்பட்டது

காலிமுகத்திடலின் புதிய சுற்றுவட்டம் ஜனாதிபதியால் திறந்து வைக்கப்பட்டது

எழுத்தாளர் Staff Writer

18 Jun, 2015 | 12:59 pm

காலிமுகத்திடலின் புதிய சுற்றுவட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்பட்டது.

சுற்றுலாபயணிகளின் வருகையை கருத்தில் கொண்டு இந்த சுற்றுவட்ட பாதை குறிப்பிட்ட இடத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்தது.

புதிய சுற்றுவட்டம் நீர் அலங்காரம் மற்றும் மின் விளக்கு அலங்காரங்களால் அலங்கரிக்கப்ப்ட்டுள்ளதுடன் இவை இரவு நேரத்தில் ஔிரவிடப்படவுள்ளது.

இலங்கையின் அடையாளத்திற்கு இதுவும் ஒரு சின்னமாக அமையும் என தெரிவிக்கப்படுகின்றது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்