20 ஆவது திருத்தம்: ஆங்கில வர்த்தமானி அறிவித்தல் தயார்; அரசியல் கட்சிகள் விமர்சனம்

20 ஆவது திருத்தம்: ஆங்கில வர்த்தமானி அறிவித்தல் தயார்; அரசியல் கட்சிகள் விமர்சனம்

எழுத்தாளர் Bella Dalima

17 Jun, 2015 | 8:56 pm

20 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் ஆங்கில வர்த்தமானி அறிவித்தல் அச்சிடப்பட்டுள்ளது.

அதன் சிங்களம் மற்றும் தமிழ் மொழிபெயர்ப்பு கிடைத்தவுடனேயே அதனை அச்சிட்டு ஒரே சந்தர்ப்பத்தில் வெளியிடவுள்ளதாக அரச அச்சகத் தகவல்கள் கிடைத்துள்ளன.

இதேவேளை, இன்றும் பல அரசியல் கட்சிகள் 20ஆவது திருத்தம் தொடர்பில் பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்தன.

காணொளியில் காண்க…


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்