ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சேர் ஜோன் கொத்தலாவ பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்கு விஜயம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சேர் ஜோன் கொத்தலாவ பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்கு விஜயம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சேர் ஜோன் கொத்தலாவ பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்கு விஜயம்

எழுத்தாளர் Staff Writer

17 Jun, 2015 | 12:49 pm

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று மாலை சேர் ஜோன் கொத்தலாவ பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்கு விஜயம் செய்திருந்தார்.

பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதியை அமைச்சர்களான பாட்டலி சம்பிக்க ரணவக்க மற்றும் ருவன் விஜயவர்தன ஆகியோர இணைந்து வரவேற்றனர்.

இதன் போது சேர் ஜோன் கொத்தலாவ பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் புதிதாக நிர்மாணிக்ப்பட்ட தூபி ஒன்றினையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திறந்து வைத்தார்.

புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தூபியில் மகா சங்கத்தினரால் பூஜைகள் முன்னெடுக்கப்பட்டன.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்