எந்தவொரு தேர்தல் முறையையும் எதிர்கொள்ளத் தயார் – அனுரகுமார

எந்தவொரு தேர்தல் முறையையும் எதிர்கொள்ளத் தயார் – அனுரகுமார

எழுத்தாளர் Bella Dalima

17 Jun, 2015 | 8:21 pm

எந்தவொரு தேர்தல் முறையையும் எதிர்கொள்வதற்கு மக்கள் விடுதலை முன்னணி தயாராகவுள்ளதாக அதன் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

மொனராகலையில் இடம்பெற்ற மாநாடொன்றிலேயே அவர் இதனைக் கூறினார்.

காணொளியில் காண்க…


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்