ஊழல் மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு மீண்டும் அரசியலில் சந்தர்ப்பம் வழங்கக்கூடாது – மனோ கணேசன்

ஊழல் மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு மீண்டும் அரசியலில் சந்தர்ப்பம் வழங்கக்கூடாது – மனோ கணேசன்

எழுத்தாளர் Bella Dalima

17 Jun, 2015 | 8:51 pm

ஊழல் மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு மீண்டும் அரசியலில் சந்தர்ப்பம் வழங்கக்கூடாது என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்