இங்கிலாந்து அணியில் விளையாடும் முதல் இரட்டையர்கள்

இங்கிலாந்து அணியில் விளையாடும் முதல் இரட்டையர்கள்

இங்கிலாந்து அணியில் விளையாடும் முதல் இரட்டையர்கள்

எழுத்தாளர் Staff Writer

17 Jun, 2015 | 10:59 am

நியூசிலாந்து – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4 ஆவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நொட்டிங்காமில் இன்று இடம்பெறவிருக்கின்றது. இதற்கான இங்கிலாந்து அணிக்கு வேகப்பந்து வீச்சாளர்கள் 21 வயதான ஜெமி ஓவர்டன், கிரேக் ஓவர்டன் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் இரட்டைச் சகோதரர்கள் ஆவர். இன்றைய ஆட்டத்தில் இவர்கள் களமிறங்கினால், இங்கிலாந்து அணிக்காக விளையாடிய முதல் இரட்டைச்சகோதரர்கள் என்ற சிறப்பை பெறுவார்கள்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்