கண்டி மாத்தளை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் 28 பேர் காயம்

கண்டி மாத்தளை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் 28 பேர் காயம்

கண்டி மாத்தளை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் 28 பேர் காயம்

எழுத்தாளர் Staff Writer

16 Jun, 2015 | 10:15 am

கண்டி மாத்தளை பிரதான வீதி நாலந்த வல்லிவல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 28 பேர் காயமடைந்துள்ளனர்.

தம்புள்ளையிலிருந்து மாத்தளை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றும் நுவரேலியாவிலிருந்து தம்புள்ளை நோக்கி பயணித்த மரக்கறி எற்றி செல்லும் லொறியும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த விபத்தில் பஸ்ஸில் பயணித்த 27 பேரும் லொறியின் சாரதியும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்ட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்