பாராளுமன்ற ஆலோசனை செயற்குழு சில மாதங்களாகக் கூடவில்லை – பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க

பாராளுமன்ற ஆலோசனை செயற்குழு சில மாதங்களாகக் கூடவில்லை – பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க

எழுத்தாளர் Bella Dalima

09 Jun, 2015 | 9:29 pm

பாராளுமன்ற ஆலோசனை செயற்குழு சில மாதங்களாகக் கூடவில்லை என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.

இதேவேளை, அரசாங்கம் வாக்குறுதி அளித்தவாறு மக்களுக்கான நிவாரணங்கள் வழங்கப்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா பாராளுமன்றத்தில் குறிப்பிட்டார்.

காணொளியில் காண்க…


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்