மாத்தளையில் வேன் ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்திற்குள்ளானதில் நால்வர்  உயிரிழப்பு

மாத்தளையில் வேன் ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்திற்குள்ளானதில் நால்வர் உயிரிழப்பு

மாத்தளையில் வேன் ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்திற்குள்ளானதில் நால்வர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

07 Jun, 2015 | 5:06 pm

மாத்தளை செம்புவத்தை பகுதியில் வேனொன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்திற்குள்ளானதில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்த 15 பேர் வைத்தியாலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் அருண விக்கிரம குறிப்பிட்டார்.

அவர்களில் நால்வரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் கூறினார்.

காயங்களுக்குள்ளானவர்களில் இரு குழந்தைகளும் அடக்குவதாக தெரிவக்கப்படுகின்றது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்