ஒரு வருடத்திற்குள் எரிபொருள் பயன்பாட்டை 10 வீதத்தால் குறைக்கத் திட்டம்

ஒரு வருடத்திற்குள் எரிபொருள் பயன்பாட்டை 10 வீதத்தால் குறைக்கத் திட்டம்

ஒரு வருடத்திற்குள் எரிபொருள் பயன்பாட்டை 10 வீதத்தால் குறைக்கத் திட்டம்

எழுத்தாளர் Staff Writer

07 Jun, 2015 | 1:16 pm

ஒரு வருடத்திற்குள் எரிபொருள் பயன்பாட்டை 10 வீதத்தால் குறைப்பதற்கு மின் சக்தி எரிசக்தி அமைச்சு திட்டமிட்டுள்ளது.

எரிபொருள் வீண் விரையம் ஆவதை தவிர்க்கும் வகையில் மக்களை தெளிவுபடுத்துவதற்கான செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அமைச்சின் செயலாளர் பி.எம்.எஸ்.பட்டகொட தெரிவித்துள்ளார்.

எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துவது தொடர்பில் விழிப்புணர்வூட்டும் சைக்கிளோட்டமும் நடத்தப்பவுள்ளதாக மின் சக்தி எரிசக்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்