ஆசிய மெய்வல்லுனர் போட்டிகளில் இலங்கை தனது முதலாவது பதக்கத்தை வென்றது

ஆசிய மெய்வல்லுனர் போட்டிகளில் இலங்கை தனது முதலாவது பதக்கத்தை வென்றது

ஆசிய மெய்வல்லுனர் போட்டிகளில் இலங்கை தனது முதலாவது பதக்கத்தை வென்றது

எழுத்தாளர் Staff Writer

07 Jun, 2015 | 3:59 pm

சீனாவில் நடைபெறும் ஆசிய மெய்வல்லுனர் போட்டிகளில் இலங்கை தனது முதலாவது பதக்கத்தை வென்றுள்ளது.

800 மீற்றர் மகளிருக்கான ஓட்டப்போட்டியில் நிமாலி லியனஆராச்சி வெண்கலப் பதக்கத்தை இன்று வெற்றி கொண்டார்.

இரண்டு நிமிடங்கள் 3.94 செக்கன்களில் நிமாலி போட்டித் தூரத்தை நிறைவு செய்தார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்