பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிப்பு

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிப்பு

எழுத்தாளர் Bella Dalima

05 Jun, 2015 | 3:04 pm

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்கவிடம் சற்று முன்னர் கையளிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பத்துடன் நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

நம்பிக்கையில்லா பிரேரணையில் 112 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க நியூஸ்பெஸ்ட்டிற்கு கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்