சர்வதேச அங்கீகாரத்துடன் சமஷ்டி முறையிலான தீர்வு வேண்டும் – எம்.கே சிவாஜிலிங்கம்

சர்வதேச அங்கீகாரத்துடன் சமஷ்டி முறையிலான தீர்வு வேண்டும் – எம்.கே சிவாஜிலிங்கம்

எழுத்தாளர் Bella Dalima

05 Jun, 2015 | 9:11 pm

சர்வதேச அங்கீகாரத்துடன் சமஷ்டி முறையில் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படவேண்டுமென வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

காணொளியில் காண்க…


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்