காடழிக்க இடமளிக்கப் போவதில்லை – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

காடழிக்க இடமளிக்கப் போவதில்லை – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

எழுத்தாளர் Bella Dalima

05 Jun, 2015 | 9:02 pm

எந்தவொரு வர்த்தகருக்கும் காடழிக்க இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பொலன்னறுவையில் நடைபெற்ற சர்வதேச சுற்றாடல் தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இன்று அனுஷ்டிக்கப்படுகின்ற சர்வதேச சுற்றாடல் தினத்தின் பிரதான நிகழ்வு, மெதிரிகிரிய பகுதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது.

இதன்போது, இலங்கையின் வனப் பகுதிகளின் எண்ணிக்கை கடந்த காலங்களில் குறைவடைந்துள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

காணொளியில் காண்க…


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்