உலகில் வேகமாக வளர்ந்துவரும் நகரமாக கொழும்பு தெரிவு

உலகில் வேகமாக வளர்ந்துவரும் நகரமாக கொழும்பு தெரிவு

உலகில் வேகமாக வளர்ந்துவரும் நகரமாக கொழும்பு தெரிவு

எழுத்தாளர் Staff Writer

05 Jun, 2015 | 12:41 pm

உலகலாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வில் இலங்கையின் தலைநகரான கொழும்பு வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் முதல் இடத்தை பெற்றுக்கொண்டுள்ளது. இந்த வளர்ச்சியானது 21 வீதமாகும்.

அத்துடன் சீனாவின் சென்கோ, அபுதாபி, ஜப்பானின் ஒசாகா ஆகிய நகரங்களும் அடுத்தடுத்த இடங்களைப் பெற்றுள்ளன.

அந்த பட்டியல் பின்வருமாறு:

1. கொழும்பு, இலங்கை 21.1%

2. சென்கோ, சீனா 20.7%

3. அபுதாபி 20.4%

4. ஒசாகா, ஜப்பான் 19.8%

5. ரியாத், சவூதி அரேபியா 18.0%

6. சியான், சீனா 16.2%

7. தாய்பே, தாய்வான் 14.9%

8. டோக்கியோ 14.6%

9. லிமா, பெரு 13.9%

10. ஹோ சி மின், வியட்நாம் 12.9%


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்