குற்றம் சுமத்துகின்றவர்களுக்கு கடந்த காலங்களில் உதவி செய்திருக்கிறேன் – மஹிந்த ராஜபக்ஸ

குற்றம் சுமத்துகின்றவர்களுக்கு கடந்த காலங்களில் உதவி செய்திருக்கிறேன் – மஹிந்த ராஜபக்ஸ

எழுத்தாளர் Bella Dalima

02 Jun, 2015 | 9:31 pm

வீதி அபிவிருத்தித் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கியமை தொடர்பில் குற்றம் சுமத்துகின்ற தரப்பினருக்கு கடந்த காலங்களில் உதவி செய்திருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அம்பலாந்தோட்டையில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் தெரிவித்தார்.

காணொளியில் காண்க…


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்