மாகஸ்தோட்டை வீதி மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது

மாகஸ்தோட்டை வீதி மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது

எழுத்தாளர் Bella Dalima

02 Jun, 2015 | 9:49 pm

நுவரெலியா மாகஸ்தோட்டை மேல் பிரிவு மற்றும் கீழ்பிரிவுக்கான வீதி காப்பட் இடப்பட்டு மக்கள் பாவனைக்காக இன்று கையளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வு பிரஜைகள் முன்னணியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜே ஸ்ரீரங்காவின் தலைமையில் நடைபெற்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்