ஜனாதிபதிக்கு எதிரான சதி முயற்சி: உண்மையில்லை என்கிறார் விஜித் விஜயமுனி சொய்சா

ஜனாதிபதிக்கு எதிரான சதி முயற்சி: உண்மையில்லை என்கிறார் விஜித் விஜயமுனி சொய்சா

ஜனாதிபதிக்கு எதிரான சதி முயற்சி: உண்மையில்லை என்கிறார் விஜித் விஜயமுனி சொய்சா

எழுத்தாளர் Bella Dalima

02 Jun, 2015 | 5:44 pm

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து அகற்றுவதற்கு சதி முயற்சி இடம்பெறுவதாகக் கூறப்படும் கருத்தில் உண்மையில்லை என அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்துள்ளார்.

அவர் குறிப்பிட்டதாவது;

[quote]சதிகளை மேற்கொண்டு கலந்துரையாடி கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலக்க முடியாது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு, அகில இலங்கை செயற்குழு இருக்கின்றது. நிறைவேற்று குழு இருக்கின்றது. இதனூடாக மாத்திரமே அகற்ற முடியும். எவ்வாறாயினும், கட்சி யாப்பின் படி அவர் ஜனாதிபதியானால் அவர் தான் தலைவர். அதனால் எந்த அடிப்படையிலும் அவரை அகற்ற முடியாது.[/quote]

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்