சூரியின் பயத்தைப் போக்கிய அஜித்

சூரியின் பயத்தைப் போக்கிய அஜித்

சூரியின் பயத்தைப் போக்கிய அஜித்

எழுத்தாளர் Staff Writer

02 Jun, 2015 | 12:38 pm

பிரபல நகைச்சுவை நடிகர் சூரி தீவிர அஜித் ரசிகர் என்பது அனைவரும் அறிந்த விடயம்.

அந்த வகையில் எப்போது அஜித்துடன் இணைந்து நடிப்போம் என ஆவலுடன் காத்திருந்த அவருக்கு தல-56 இல் அந்த அதிர்ஷ்டம் அடித்தது.

இந்நிலையில் இப்படத்தில் அஜித்-சூரி சம்மந்தப்பட்ட காட்சிகள் எடுத்த போது சூரி முதன் முதலாக அஜித்துடன் நடிப்பதால் மிகவும் பயந்துள்ளாராம்.

இதனால், அவரால் முறையான நடிப்பை கொடுக்க முடிய வில்லை. இதை பொறுமையாக பார்த்து வந்த அஜித் சூரியை அழைத்து, மிகவும் எளிமையாக பேசி, அவர் பயத்தை போக்கினாராம் .


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்