குடும்பத் தகராறு: மனைவியை வெட்டிக் கொன்ற கணவர் தற்கொலை

குடும்பத் தகராறு: மனைவியை வெட்டிக் கொன்ற கணவர் தற்கொலை

குடும்பத் தகராறு: மனைவியை வெட்டிக் கொன்ற கணவர் தற்கொலை

எழுத்தாளர் Bella Dalima

02 Jun, 2015 | 5:13 pm

பளை, செம்பியன்பற்று பிரதேசத்தில் மனைவியை வெட்டிக் கொலை செய்த கணவர், தன் கழுத்தையும் வெட்டி கிணற்றில் பாய்ந்து உயிரிழந்துள்ளார்.

குடும்பத் தகராறு காரணமாக நேற்றிரவு (01) 10 மணியளவில் இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த இருவரினதும் பிரேதப் பரிசோதனை இன்று கிளிநொச்சி வைத்தியசாலையில் இடம்பெறவுள்ளது.

மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்