போலியாக குற்றம் சுமத்துபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக நிதி அமைச்சர் தெரிவிப்பு

போலியாக குற்றம் சுமத்துபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக நிதி அமைச்சர் தெரிவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

29 May, 2015 | 10:02 pm

சுங்கப் பணிப்பாளர் நாயகம் விலகியது தனது அச்சுறுத்தல்களினால் என போலியாக குற்றம் சுமத்துபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க இன்று தெரிவித்தார்.

குறித்த குற்றச்சாட்டுக்களை முன்னாள் சுங்க பணிப்பாளர் நாயகம் நிராகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

காணொளியில் காண்க…


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்