பரந்தனில் 11 வயது சிறுமி கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

பரந்தனில் 11 வயது சிறுமி கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

எழுத்தாளர் Bella Dalima

29 May, 2015 | 9:24 pm

கிளிநொச்சி, பரந்தன் – கோறக்கன்கட்டு குடியிருப்பு பகுதியில் 11 வயது சிறுமியொருவர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

காலை முதல் காணாமற்போயிருந்த நிலையில், அயலவர்கள் மாலை சிறுமியை சடலமாக கிணற்றிலிருந்து கண்டெடுத்துள்ளனர்.

பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளதுடன், விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.

சிறுமியின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக அவரது உறவினர்கள் தெரிவிப்பதாக எமது செய்தியாளர்கள் குறிப்பிட்டனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்