கடந்த கால நிர்மாணங்கள் தொடர்பில் திருப்தியடைய முடியாது – ஜனாதிபதி

கடந்த கால நிர்மாணங்கள் தொடர்பில் திருப்தியடைய முடியாது – ஜனாதிபதி

எழுத்தாளர் Bella Dalima

29 May, 2015 | 9:43 pm

கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட சில நிர்மாணங்கள் தொடர்பில் திருப்தியடைய முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

2015 வீடமைப்பு மற்றும் கட்டடக் கண்காட்சியை இன்று திறந்து வைத்து உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைக் கூறினார்.

காணொளியில் காண்க…


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்