வீதி அபிவிருத்தி தொடர்பில் பத்தாண்டுத் திட்டம்

வீதி அபிவிருத்தி தொடர்பில் பத்தாண்டுத் திட்டம்

வீதி அபிவிருத்தி தொடர்பில் பத்தாண்டுத் திட்டம்

எழுத்தாளர் Staff Writer

26 May, 2015 | 10:52 am

வீதி அபிவிருத்தி தொடர்பான பத்தாண்டு திட்டமொன்றை தயாரிப்பதற்கு வீதி அவிவிருத்தி அதிகார சபை தீர்மானித்துள்ளது.

தற்போது முன்னெடுக்கப்படுகின்ற ஏனைய வீதி அபிவிருத்தி திட்டங்களையும் கருத்திற்கொண்டு உத்தேச திட்டம் தயாரிக்கப்படவுள்ளதாக அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் சமன் பண்டார கூறியுள்ளார்.

தற்காலத்திற்கு ஏற்றவாறு வீதி அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்