மேலும் 300 இலங்கையர்களுக்கு இரட்டை பிரஜாவுரிமை

மேலும் 300 இலங்கையர்களுக்கு இரட்டை பிரஜாவுரிமை

மேலும் 300 இலங்கையர்களுக்கு இரட்டை பிரஜாவுரிமை

எழுத்தாளர் Staff Writer

26 May, 2015 | 7:12 am

மேலும் 300 இலங்கையர்களுக்கு இரட்டை பிரஜாவுரிமை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் முன்வைத்த கோரிக்கையை கருத்திற்கொண்டு இரட்டை பிரஜாவுரிமை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது அமைதி அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே 400 பேருக்கு இரட்டை பிரஜாவுரிமை வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்