கொழும்பு பல்கலைக்கழகத்தின் இரு உணவகங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல்

கொழும்பு பல்கலைக்கழகத்தின் இரு உணவகங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல்

கொழும்பு பல்கலைக்கழகத்தின் இரு உணவகங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல்

எழுத்தாளர் Staff Writer

26 May, 2015 | 1:40 pm

கொழும்பு பல்கலைக்கழகத்தின் இரண்டு உணவகங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்வதற்கு கொழும்பு மாநகர சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

பழுதடைந்த உணவு வகைகள் விற்பனை செய்யப்பட்டமையே இதற்கான காரணம் என மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் ஜி.டி.கே.லக்பிரிய தெரிவித்துள்ளார்.

பாவனைக்கு உதவாத உணவு வகைகளை கண்டுபிடிக்கும் வகையில் கொழும்பு பல்கலைக்கழகத்தில் உள்ள உணவகங்களில் இன்று சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தது

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்