ஐ.தே.கட்சியின் நிர்வாகம் தோல்வியின் பாதையில் பயணிக்கின்றது – அநுரகுமார திஸாநாயக்க

ஐ.தே.கட்சியின் நிர்வாகம் தோல்வியின் பாதையில் பயணிக்கின்றது – அநுரகுமார திஸாநாயக்க

எழுத்தாளர் Staff Writer

26 May, 2015 | 8:43 pm

ஐக்கிய தேசியக் கட்சியின் நிர்வாகம் தோல்வியின் பாதையில் பயணிப்பதாக மக்கள் விடுதலை முன்னிணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க குற்றம் சுமத்துகின்றார்.

அநுராதபுரத்தில் நேற்று (25) நடைபெற்ற கட்சியின் செயற்பாட்டாளர்களின் சந்திப்பிலே அவர் இதனைக் குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்