புதிதாக சிறைச்சாலை பாதுகாப்பு உத்தியோகத்தர்களை இணைத்துக் கொள்ள நடவடிக்கை

புதிதாக சிறைச்சாலை பாதுகாப்பு உத்தியோகத்தர்களை இணைத்துக் கொள்ள நடவடிக்கை

புதிதாக சிறைச்சாலை பாதுகாப்பு உத்தியோகத்தர்களை இணைத்துக் கொள்ள நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

24 May, 2015 | 1:08 pm

புதிதாக 500 சிறைச்சாலை பாதுகாப்பு உத்தியோகத்தர்களை இணைத்துக் கொள்ள சிறைச்சாலைகள் தலைமையகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இவர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ தலைமையில் இன்று (24) நடைபெறவுள்ளது.

சிறைச்சாலை உத்தியோகத்தர்களுக்கு நிலவும் வெற்றிடங்களுக்காக இவர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக சிறைச்சாலைக்கள் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்