சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு ஒய்வூதியம் வழங்க நடவடிக்கை

சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு ஒய்வூதியம் வழங்க நடவடிக்கை

சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு ஒய்வூதியம் வழங்க நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

24 May, 2015 | 9:13 am

சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு எதிர்வரும் 31 ஆம் திகதி முதல் ஒய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் ஆலோசனையின் பிரகாரம் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சிவில் பாதுகாப்பு திணைக்களப் பணிப்பாளர் ஜெனரல் சந்திரத்ன பல்லேகம தெரிவித்துள்ளார்.

இதன்கீழ் 39,000 சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு ஒய்வூதியம் கிடைக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்