சட்டவிரோதமாக இரத்தினக்கற்களை கொண்டு செல்ல முயற்சித்தவர் கைது

சட்டவிரோதமாக இரத்தினக்கற்களை கொண்டு செல்ல முயற்சித்தவர் கைது

சட்டவிரோதமாக இரத்தினக்கற்களை கொண்டு செல்ல முயற்சித்தவர் கைது

எழுத்தாளர் Staff Writer

24 May, 2015 | 12:24 pm

சட்டவிரோதமாக இரத்தினக்கற்களை கடத்திச் செல்வதற்வதற்கு முயற்சித்த ஒருவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

97 இலட்சம் ரூபா பெறுமதியான இரத்தினக் கற்களை சந்தேகநபர் கடத்திச் செல்ல முற்பட்டுள்ளதாக விமான நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் சி. பேரின்பநாயகம் குறிப்பிட்டுள்ளார்.

சந்தேகநபர் இரத்தினக்கற்களை டுபாய்க்கு ஏற்றுமதி செய்ய முயற்சித்துள்ளார்.

கைப்பற்றப்பட்ட இரத்தினக்கற்கள் அரச உடமையாக்கப்பட்டுள்ளதுடன் இந்த கடத்தல் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்