இரத்தினபுரியில் பெண் ஒருவரின் சடலம் கண்டெடுப்பு

இரத்தினபுரியில் பெண் ஒருவரின் சடலம் கண்டெடுப்பு

இரத்தினபுரியில் பெண் ஒருவரின் சடலம் கண்டெடுப்பு

எழுத்தாளர் Staff Writer

24 May, 2015 | 3:49 pm

இரத்தினபுரி லெல்லொபிட்டிய பகுதியில் புதைக்கபட்டிருந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பெண்ணின் சடலம் அவரது கனவரால் இரகசியமான முறையில் புதைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தனது மனைவி உயிரிழந்ததால் அவரது சடலத்தை வீட்டுத் தோட்டத்தில் புதைத்ததாக குறித்த நபர் பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலமளித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் இரத்தினபுரி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்