புங்குடுதீவு மாணவி கொலையை கண்டித்து நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் மீது கண்ணீர்ப் புகைப் பிரயோகம்

புங்குடுதீவு மாணவி கொலையை கண்டித்து நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் மீது கண்ணீர்ப் புகைப் பிரயோகம்

புங்குடுதீவு மாணவி கொலையை கண்டித்து நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் மீது கண்ணீர்ப் புகைப் பிரயோகம்

எழுத்தாளர் Staff Writer

20 May, 2015 | 1:28 pm

புங்குடுதீவு மாணவி பாலியில் வன்புணர்வுக்கு உட்படுத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் கொழும்பில் கைது செய்யப்பட்ட சந்கேநபர் இன்று (20) யாழ் நீதவான் நீதிமன்ற்ததில் ஆஜர்படுத்தப்பட விருந்த நிலையில் நீதிமன்றத்தை சுற்றி வளைத்து
மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் இதன்போது அமைதியற்ற முறையில் நடந்து கொண்டுள்ளமையினால் அவர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர்ப் புகைப் பிரயோகம் மேற்கொண்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்