செப்டம்பர் மாதம் புதிய பாராளுமன்றம் தெரிவுசெய்யப்படும் – ஜனாதிபதி

செப்டம்பர் மாதம் புதிய பாராளுமன்றம் தெரிவுசெய்யப்படும் – ஜனாதிபதி

எழுத்தாளர் Staff Writer

20 May, 2015 | 9:24 am

எதிர்வரும் செப்டம்பர் மாதம் அளவில் புதிய பாராளுமன்றம் ஒன்றை ஸ்தாபிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஊடக நிறுவனங்களின் பிரதானிகளை ஜனாதிபதி மாளிகையில் இன்று சந்தித்த போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்