ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை வலுவிழக்கச் செய்யத் திட்டம் – மஹிந்த எச்சரிக்கை

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை வலுவிழக்கச் செய்யத் திட்டம் – மஹிந்த எச்சரிக்கை

எழுத்தாளர் Bella Dalima

15 May, 2015 | 9:56 pm

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை வலுவிழக்கச் செய்வதற்குத் திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ எச்சரித்துள்ளார்.

களுத்துறை – பயாகல பிரதேசத்தில் நேற்று (14) இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

காணொளியில் காண்க…


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்