வீதி ஒழுங்கை மீறிச்செல்லும் பொலிஸ் வாகனம் (VIDEO)

வீதி ஒழுங்கை மீறிச்செல்லும் பொலிஸ் வாகனம் (VIDEO)

எழுத்தாளர் Bella Dalima

15 May, 2015 | 4:36 pm

சட்டம் அனைவருக்கும் பொதுவானது.

நாட்டின் சட்டம், ஒழுங்கைக் காக்கும் பாரிய பொறுப்பு பொலிஸார் வசம் உள்ளது.

இந்தக் காணொளி பேஸ்புக்கில் பகிரப்பட்டிருந்தது.

கட்டுகஸ்தோட்டையிலிருந்து குருநாகல் செல்லும் வீதியில் பொலிஸ் வாகனம் ஒன்று வீதி ஒழுங்குகளைப் பின்பற்றாமல் கண்டபடி செல்வது பதிவு செய்யப்பட்டுள்ளது.

Mewa ehewata tharaha wenna epa hodada kuliyapitiya police kiyanne lankawe neweida katugathota idala Kurunegala enne Menna mehema thamai lankawe rules danne ne wage mata hithenawa

Posted by Jinendra Pushpa Kumara Silva on Tuesday, May 12, 2015


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்