யாழில் சர்வதேச பௌத்த மாநாடு: பிரதமர் தலைமையில் தெளிவுபடுத்தும் நிகழ்வு

யாழில் சர்வதேச பௌத்த மாநாடு: பிரதமர் தலைமையில் தெளிவுபடுத்தும் நிகழ்வு

எழுத்தாளர் Bella Dalima

15 May, 2015 | 9:20 pm

எதிர்வரும் 20 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ள சர்வதேச பௌத்த மாநாடு தொடர்பாக தெளிவுபடுத்தும் நிகழ்வு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று அலரி மாளிகையில் இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலில் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன், பௌத்த மற்றும்
இந்து மத தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

காணொளியில் காண்க…

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்