முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களின் நினைவு தினம் யாழில் அனுஷ்டிப்பு

முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களின் நினைவு தினம் யாழில் அனுஷ்டிப்பு

எழுத்தாளர் Bella Dalima

15 May, 2015 | 9:08 pm

முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களின் நினைவு தினம் யாழ்ப்பாணத்தில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.

உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டு நினைவாலயத்தில் இந்த நினைவு தின நிகழ்வுகள் இடம்பெற்றன.

இந்த நிகழ்வில் வடமாகண விவசாய அமைச்சர், மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்