புதிய தேர்தல் முறைமைக்கு ஜாதிக ஹெல உறுமய அதிகபட்ச ஒத்துழைப்பை வழங்கும் – நிஷாந்த ஶ்ரீ வர்ணசிங்க

புதிய தேர்தல் முறைமைக்கு ஜாதிக ஹெல உறுமய அதிகபட்ச ஒத்துழைப்பை வழங்கும் – நிஷாந்த ஶ்ரீ வர்ணசிங்க

எழுத்தாளர் Bella Dalima

15 May, 2015 | 9:04 pm

புதிய தேர்தல் முறையொன்றை அறிமுகப்படுத்துவதற்கு ஜாதிக ஹெல உறுமய, அதிகபட்ச ஒத்துழைப்பை வழங்கும் என அதன் ஊடகப் பேச்சாளர் நிஷாந்த ஶ்ரீ வர்ணசிங்க தெரிவித்தார்.

இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்.

காணொளியில் காண்க….

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்