சேற்றுக்கண்டி முத்துமாரியம்மன் ஆலயத்தில் திருட்டு

சேற்றுக்கண்டி முத்துமாரியம்மன் ஆலயத்தில் திருட்டு

எழுத்தாளர் Bella Dalima

15 May, 2015 | 10:28 pm

கிளிநொச்சி, முரசுமோட்டை, சேற்றுக்கண்டி முத்துமாரியம்மன் ஆலயம் உடைக்கப்பட்டு அம்மனின் நகைகள் உள்ளிட்ட பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ளன.

ஆலய பூசகர் இன்று காலை ஆலயத்திற்கு சென்று
பார்த்தபோது அம்மனுக்கு அணிவிக்கப்பட்டிருந்த தங்காபரணங்கள் மற்றும் பெறுமதியான பொருட்கள் கொள்ளையிடப்பட்டமை தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

காணொளியில் காண்க…

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்