ஒருகொடவத்தையில் பல இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோய்னுடன் ஒருவர் கைது

ஒருகொடவத்தையில் பல இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோய்னுடன் ஒருவர் கைது

ஒருகொடவத்தையில் பல இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோய்னுடன் ஒருவர் கைது

எழுத்தாளர் Staff Writer

15 May, 2015 | 8:59 am

சுமார் 25 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோய்ன் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் ஒருகொடவத்தை பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக கிடைத்த தகவலின் பிரகாரம் கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

சந்தேகநபரிடம் இருந்து 250 கிராம் ஹெரோய்ன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வெல்லம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த ஒருவரே போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்