இராணுவப் படையணிகளின் பிரதம அதிகாரியாக மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் நியமனம்

இராணுவப் படையணிகளின் பிரதம அதிகாரியாக மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் நியமனம்

இராணுவப் படையணிகளின் பிரதம அதிகாரியாக மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் நியமனம்

எழுத்தாளர் Staff Writer

15 May, 2015 | 8:39 am

இராணுவப் படையணிகளின் பிரதம அதிகாரியாக மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

மே மாதம் 07 ஆம் திகதியில் இருந்து அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கபட்டுள்ளதாக பதில் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர தெரிவித்தார்.

இராணுவ படையணிகளின் பிரதம அதிகாரியாக செயற்பட்ட மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க ஓய்வு பெற்றதையடுத்து புதிய பிரதம அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்