நிதி குற்ற விசாரணைப் பிரிவிற்கு அழைக்கப்பட்டுள்ளார் திலித் ஜயவீர

நிதி குற்ற விசாரணைப் பிரிவிற்கு அழைக்கப்பட்டுள்ளார் திலித் ஜயவீர

எழுத்தாளர் Staff Writer

14 May, 2015 | 1:02 pm

பங்குச் சந்தையில் இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பில் வாக்குமூலம் பதிவுசெய்வதற்காக திலித் ஜயவீர, நிதி குற்ற விசாரணைப் பிரிவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

தற்போது அவரிடம் வாக்குமூலம் பதிவுசெய்யப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர தெரிவித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்