முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்கவிடம் வாக்குமூலம் பதிவு

முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்கவிடம் வாக்குமூலம் பதிவு

எழுத்தாளர் Bella Dalima

13 May, 2015 | 7:12 pm

முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்கவிடம் பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவு இன்று வாக்குமூலம் பதிவு செய்தது.

2006 ஆம் ஆண்டு ஜனாதிபதி செயலகத்தின் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட ராடா நிறுவனத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடி தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி செயலாளரிடம் இன்று வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்