தொழில்சார் கல்வித்துறையை மேம்படுத்த அரசாங்கம் நடவடிக்கை: ஜனாதிபதி

தொழில்சார் கல்வித்துறையை மேம்படுத்த அரசாங்கம் நடவடிக்கை: ஜனாதிபதி

எழுத்தாளர் Bella Dalima

13 May, 2015 | 9:14 pm

தொழில்சார் கல்வித்துறையை திட்டமிடலுடனும் விரிவான பரிணாம மாற்றங்களுடனும் முன்னெடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பயாகல பகுதியில் நேற்று (12) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பயாகல, பொத்துவில, சூரியபண்டார ராஜமன்தின்தாராம விகாரைக்கு நேற்று சென்ற ஜனாதிபதி மத அனுஷ்டானங்களில் ஈடுபட்டார்.

காணொளியில் காண்க…


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்