தேசத்தை ஒன்றிணைக்கும் ஒற்றுமைப் பயணத்தின் ஆறாவது நாள் இன்று

தேசத்தை ஒன்றிணைக்கும் ஒற்றுமைப் பயணத்தின் ஆறாவது நாள் இன்று

தேசத்தை ஒன்றிணைக்கும் ஒற்றுமைப் பயணத்தின் ஆறாவது நாள் இன்று

எழுத்தாளர் Staff Writer

13 May, 2015 | 1:43 pm

தேசத்தை ஒன்றிணைக்கும் ஒற்றுமைப் பயணத்தின் ஆறாவது நாள் இன்றாகும்.

நாடு பூராகவும் பயணிக்கவுள்ள வாகன தொடரணி இன்று (13) காலை முள்ளியவளையிலிருந்து பயணத்தை ஆரம்பித்து பராக்கிரமபுரத்தை சென்றடையவுள்ளது.

சக்தி, சிரச, நியூஸ்பெஸ்ட் மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், கொழும்பு துறைமுக நகரம் ஆகியன இணைந்து இதனை ஏற்பாடு செய்துள்ளன.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்