குருநாகல் மற்றும் மாத்தறையில் இடம்பெற்ற இருவேறு விபத்துக்களில் 2 பேர் உயிரிழப்பு

குருநாகல் மற்றும் மாத்தறையில் இடம்பெற்ற இருவேறு விபத்துக்களில் 2 பேர் உயிரிழப்பு

குருநாகல் மற்றும் மாத்தறையில் இடம்பெற்ற இருவேறு விபத்துக்களில் 2 பேர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

13 May, 2015 | 11:21 am

குருநாகல் மற்றும் மாத்தறை ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற இருவேறு வாகன விபத்துக்களில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

குருநாகல் பெல்லன்தெனிய பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று துவிச்சக்கரவண்டியில் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, மாத்தறையில் மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் உழவு இயந்திரம் மோதியதில் 20 வயது இளைஞன் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்து தொடர்பில் உழவு இயந்திரத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்