விமான நிலையத்தில் தரக்குறைவாக நடத்தப்பட்ட சங்கக்கார

விமான நிலையத்தில் தரக்குறைவாக நடத்தப்பட்ட சங்கக்கார

விமான நிலையத்தில் தரக்குறைவாக நடத்தப்பட்ட சங்கக்கார

எழுத்தாளர் Staff Writer

11 May, 2015 | 12:30 pm

சங்கக்கார தான் லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் அசௌகரியத்திற்கு உள்ளானதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

கடந்த சனியன்று விமான நிலையத்தைச் சென்றடைந்த போதே இவர் அங்குள்ள அதிகாரி ஒருவர் தன்னை தரக்குறைவாக நடத்தியுள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்